பிரபல நடிகை சற்றுமுன் மரணம்..! பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்..! சோகத்தில் உள்ள குடும்பத்தினர்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலரையும் ஆட்டிப் படைக்கின்றது. இந்த தோற்றுக்கு ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது என்பது நாம் தினந்தோறும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

அதனை தொடர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜ் ஷாண்டியாலா என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தின் ஆயுஸ்மான் குரானா என்பவர் நடித்த படம் தான் டிரீம் கேர்ள். மேலும் இப்படத்தில் நடி த்தவர் நடிகை ரிங்கு சிங் ரிகும்ப்.

அதன்பிறகு சமீபத்தில் கொரோனா தோற்று இருப்பதன் என்று தெரிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

   

பிறகு அவரது உடல் நிலைமோசமான நிலையில் ஐசியு வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால் உடல் நிலை மேலும் மோசமாக இருந்தது.

பிறகு நடிகை ரிங்கு சிங் ரிகும்ப் சி கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்பிற்கு திரைத் துறையினரும் உறவினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்…