பிரபல நடிகை தேவி ப்ரியா – வின் கணவரை பார்த்துளீர்களா ..? இதுவரையில் யாருமே பார்த்திடாத புகைப்படம் இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து வருபவர் ,நடிகை தேவிப்பிரியா ,இவர் தமிழில் ஒரு சில படங்களில் கூட நடித்துள்ளார் ,அஜித் வாலி திரைப்படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது , 90 காலகட்டங்களில் கலக்கிய நடிகையும் இவர்தான் , இவருக்கென ஒரு ரசிகர் ஓட்டத்தை பெற்றுக்கொண்டார் ,

   

திரைப்படங்களை விட சீரியல்களில் அதிகமான நெகட்டிவ் கதாபாத்திரங்கள் கிடைத்ததால் ,வெள்ளித்திரையை விட்டு சின்ன திரைக்கு படையெடுத்தார் நடிகை தேவிப்பிரியா அவரின் எதார்த்த நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பூவே பூச்சூடவா , போன்ற ஒரு சில நாடங்கங்களில் நடித்து வருகிறார் ,

பிரபலங்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தை ரசிகர்களிடத்தில் பிரபல படுத்துவது கிடையாது ,ஆதலால் அவர்களின் ரகசியங்களை ரகசியமாகவே வைத்து வருகின்றனர் ,தற்போது தேவிப்ரியாவின் கணவர் புகைப்படம் ஒரு சிலவற்றை தற்போது கண்டு மகிழுங்கள் ,இதோ அந்த அழகிய புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்காக .,