பிரபல பாடலுக்கு அழகாக நடனமாடும் பெண்களின் காணொளி தொகுப்பு, இதோ உங்களுக்காக .,

தற்போது உள்ள கால கட்டங்களில் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் போன்ற short வீடியோ செய்வது வழக்கமாகி விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையால் ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் செய்து பதிவிட்டு வருகின்றனர்,

   

இதில் பிரபலம் அடைந்தவர்களும் பிரபலம் அடைய விரும்புவர்களுக்கு அடங்கும் ,இதனால் மக்களின் இடையே ரீச் கிடைக்கும் என்று இதனை போல் செய்து வருகின்றனர் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல்,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால்வெளிநாடுகளில் கூட இது போல் பதிவிட்டு வருகின்றனர்,

இந்நிலையில் பிரபலமான தமிழ்திரைப்பட பாடலுக்கு சின்ன ஸ்டேப் போட்டுள்ள அழகிய இளம் பெண்களின் வீடியோக்களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது , இதனை கண்டா பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர் , இதோ அதின் காணொளி காட்சி உங்களுக்காக …