பிரபல வில்லன் நடிகர் ரகுவரனின் – யின் மகனை பாத்திருக்கிங்களா ..? அதுக்குள்ளே இவளவு வளந்துட்டாரு பாருங்க ..,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 -களில் கலக்கிய நடிகர்களை நாம் மறக்க முடியாது, அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருக்கும் வி ல் லன் நடிகர் தான் நடிகர் ரகுவரன் அவர்கள். மேலும்,தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் ரகுவரன். பாட்ஷா, அருணாச்சலம்,

   

முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.மேலும், “பாட்ஷா” படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடி க ட்டிப் ப ற ந்து வந்தார் நடிகர் ரகுவரன். இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த, நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக,திருமணமான 6 வருடத்திலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் ,ஆனால் ரகுவரனை அவ்வளவு எளிதில் மறந்து விடவே முடியாது , அதற்கு காரணம் அவரின் நடிப்பு தான் , அவரின் உடல் மொழிக்கு பலரும் அடிபணிந்தனர் , இவரது மகனை பாருங்க அவரை போலவே இருக்காரு .,