பிரமாண்ட தொடக்கத்துடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி ,

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

   

சில அசம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் மங்களூருவில் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வெடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ,அனைவரும் வரிசையாக பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த காணொளி உங்களுக்காக .,