பிறந்த உடன் தாயை அடையாளம் கண்ட குழந்தை செய்த நெகுழ்ச்சியான செயல்..!!கண் கலங்க வைத்த காட்சி

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று தான் சொல்ல வேண்டும்.

   

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . குறித்த காட்சியில் பிறந்த குழந்தை அம்மாவை உடனடியாக அடையாளம் கண்டு, நெருக்கமாக கட்டி அணைத்து முத்தம் தருகிறது. குறித்த இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது

இதை பற்றி அந்த தாய் கூறுகையில் என் மகள் என்னை முதன்முதலில் கட்டிப்பிடித்தது நம்பமுடியாத தருணம்.” மேலும் “மருத்துவக் குழு மிகவும் சிறப்பாக இருந்தது, அவள் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர், அவர் என்னுடன் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.