நடிகை அக்ஷரா கவுடா, தமிழில் நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் தான் இவர். இந்த படம் செம்ம ஹிட் ஆனது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர் நடிகர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அ ழைக்கப்பட்டார். ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என்ற பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டிருப்பார் இவர்.
மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘போகன்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹா ட்டாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை அக்ஷரா கவுடா அவர்கள். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர். மேலும், தற்போது இவர் பி கினி உடையில் செம்ம சூடான கவ ர்ச்சியாக போட்டோஷூட்
எடுக்கப்பட்ட புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பி கினி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.