“பீஸ்ட் ” ட்ரைலரில் வரும் இந்த முகமூடி அணிந்த நடிகர் யார் தெரியுமா ..? அவரே வெளியிட்ட பதிவு இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தளபதி விஜய் ,இவர் தமிழில் பல்வேறு ,திரைப்படங்களில் நடித்துள்ளார் ,நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,பாடல் பாடுவது என அனைத்திலும் திறமை மிக்கவராக இருந்து வருகின்றார் ,இவரை கடவுளாக நினைத்து கூடும் கூட்டம் என்று பல்வேறு நகரங்களில் இருந்து வருகின்றது ,

   

இவர் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ,இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரை அரைக்கில் வெளியாக போகிறது என்று அந்த பட குழு அதிகார பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது ,நேற்று முன்தினம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது , வெளியான 24 மணிநேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது ,

இதுவரையில் தென்னிந்தியாவில் இருந்த அணைத்து சாதனையையும் இந்த ட்ரைலர் முறியடித்துள்ளது ,இந்த ட்ரைலரில் வில்லனாக முகமூடி அணிந்து நடித்த நடிகர் மலையாள திரைப்படத்தில் முன்னணி நடிகராக உள்ளவர் ஷைன் டாம் என்பதை அவரே சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,