தென்னிந்திய சினிமாவில் மாசான ஒரு நடிகராக உள்ளவர் தான் நடிகர் விஜய் ,இவர் தமிழ் இதுவரை 65 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி பல திறமைகளை கொண்டவர் நடிகர் விஜய். தமிழ்நாட்டை தாண்டி கேரள, கன்னட சினிமா, தெலுகு சினிமா என அணைத்து இடத்திலும் ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய்.
இந்நிலையில் நேற்று தான் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி பல விதமாக விமர்சனங்களை பெற்றுள்ளது. மக்கள் மற்றும் இவருடைய ரசிகர்களை ஆர்வகமா இந்த படத்தை பார்த்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லாம்.
மேலும், இவருடைய குழந்தைகள மற்றும் இளமைக்கால புகைப்படங்கள் பலவற்றை நாம் இணையத்தில் வெளியாகி பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் குழந்தை பருவத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…