புதுசு புதுசா செய்றாங்களே எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ..?? இதுவும் சூப்பரா தான் இருக்கு..

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பெறும் திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

   

இந்த நிகழ்வினை அவர்களின் சொந்தங்கள் விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர் ,அவர்களின் ஆசிர்வாதம் நம்மை மென்மேலும் நன்றாக இருக்க வைக்கும் என்று நம்புகின்றனர் ,ஆனால் இதில் சிரிப்பிற்கு ,சந்தோஷத்துக்கு பஞ்சமே இருக்காது ஆகையால் இந்த வீடியோ பதிவினை முழுவதுமாக கண்டு மகிழுங்கள் ,

இதில் மலையாள பெண்களின் திருமண நிகழ்வுகளும் ,விளையாட்டு தனமும் குறும்புத்தனமும் இணைத்து வழங்கப்பட்ட தொகுப்பாக இந்த காணொளியானது இருக்க கூடும் ,அதன் அடிப்படையிலே இந்த பதிவானது வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றது ,இதோ அந்த பதிவு உங்களுக்காக