புலிக்கு பிறந்தது பூனையாகுமா? விஜய் பட பாடலுக்கு சாண்டி மகள் லாலா போட்ட கியூட் ஆட்டம்… அப்பாவையும் மிஞ்சிட்டார்! வைரலாகும் வீடியோ இதோ

பிக் பாஸ் சாண்டியின் மகள் லாலா விஜய் பாடலுக்கு ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் லாலா பாப்பாவின் பிறந்த நாள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

   

தற்போது லாலா பாப்பாவுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் தளபதி விஜய் நடித்த ’தெறி’ படத்தில் விஜய்யும் மீனாவின் மகளும் நடனமாடும் பாடலுக்கு தனது மகளுக்கு அவர் நடனம் சொல்லிக் கொடுக்கிறார்.

சாண்டி மாஸ்டரை போலவே அவரது மகள் சூப்பராக நடனமாடுவதை பார்த்த அவரது ரசிகர்கள், ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)