“புஷ்பா” படத்தின் பாடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் போலவே நடனம் ஆடிய பெண் ரசிகர் , இணையத்தில் வைரலாக வீடியோ .,

சில மாதங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,

   

இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார் ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,

இவருக்கு இதுவரை அதிக ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,அவர்கள் அனைவரும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஆடிய நடனம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் அவர்கள் ஆடியதை சேர்த்து வெளியிட்டு வருகின்றனர் ,தற்போது அதில் அவரின் ரசிகை ஒருவர் அவருக்கு நிகரான வேகத்தில் நடனம் ஆடி வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த வீடியோ .,