“பூவே உனக்காக ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அஞ்சு அரவிந்த் மகள்களை பார்த்துளீர்களா ..? இவருக்கு இவளவு பெரிய மகள்களா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் விஜயும் ஒருவர் , தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

   

மேலும் தொடர்ந்து விஜய் நடிப்பில் பிளாப் திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சு அரவிந்த் ,இவருக்காக இன்றளவும் ரசிகர்கள் இருந்து கொண்டே தான் வருகின்றனர் ,

தற்போது இவர் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றது ,இவர்களும் நடிகைகள் போலவே உளரே என பலரும் கமெண்ட் பாக்ஸில் புகழ்ந்து வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் நிறைந்த வீடியோ தொகுப்பு உங்களின் பார்வைக்காக