![BeFunky-collage (6) (1)](https://awakeindiapac.com/wp-content/uploads/2021/09/BeFunky-collage-6-1.jpg)
இந்த கொ ரொ னா கால கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அ வதி யான நிலையில் இருக்கின்றனர், இப்பொழுது 3 ஆவது அலை சென்று கொண்டிருக்கின்றது கொ ரொ னா பரவாமல் இருக்க அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
காவல் துறையினர் பொதுமக்களை பா து காக்க உள்ளார்கள் அதுவும் இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகவும் உறுதுணையாய் இருக்கிறார்கள். மக்கள் மீது சமூக அக்கறைகொண்ட ஒரு பெண் காவலர் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கொ ரொ னா பரவாமல் இருக்க விதிமுறைகளை கூறி அதை பின் பற்று வாரு அறிவுரை கூறிவருகிறார். இந்த வீடியோ பதிவை பார்க்கும் நமக்கு காவல்துறை மீது மேலும் மதிப்பை அதிகரிக்கிறது.