உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு. தற்போது பெண்களுக்கும் சரி பெண் குழந்தைகளுக்கும் சரி பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது.
மக்களின் மனா நிலை என்பது ஒன்று போல இருப்பது இல்லை. மேலும், ச மூதாய த்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை என்று சொல்லலாம். ஆகையால் பெண் பிள்ளைகள் எப்போது கவனகமாக இருக்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் சந்திக்கும் இ ன்ன ல்கள் சொல்லவே வேண்டாம், அந்த அளவிற்கு மிகவும் கவ லை அ ளிக்கிறது. அது எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோ மூலமாக பாருங்க உங்களுக்கே தெரியும்….