பேஷ் !! பேஷ் !! ரொம்ப நல்லா இருக்கே , அந்த பதிவை நீங்களும் கண்டு ரசியுங்கள் .,

தற்போது உள்ள காலங்களில் சமூக வலைத்தளம் என்பது உலகில் உள்ள அணைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் விதமாக ,இந்த தொலைபேசியானது மாறியுள்ளது ,இவுலகில் சாப்பாடு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம் ஆனால் போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாது என்று தான் சொல்லவேண்டும் ,

   

இதில் ரீல்ஸ் செய்து பதிவிடுவதனால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பானது பலருக்கும் கிடைத்து வருகிறது ,இதில் அணைத்து விதமானவர்களும் அவர்களுடைய திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டி வருகின்றனர் ,இதனால் இந்த சமூக வலைத்தளமானது மிக பெரிய இடத்தில் பங்கு வகித்து வருகின்றது ,

இதில் பலரும் டான்ஸ் ஆடுவது பாடல்கள் பாடுவது என்று அவர்களின் பொழுதுகளை கழித்து வருகின்றனர் ,இந்நிலையில் இளம் பெண்கள் சிலர் சேர்ந்து செய்த தொகுப்புகளாக காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,