பொங்கல் விழாவில் இப்படி ஒரு போட்டியா? கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் தான் போலயே… நீங்களே பாருங்க

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில் இருப்பதே வரம் என்ற் சொல்லிவிடலாம்.

   

கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் ஆண்கள் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

அப்படி என்ன போட்டி நடந்தது என்கிறீர்களா? ஆண்களுக்கு கண்ணைக் கட்டி அவர்களுக்கு மத்தியில் ஒரு வாத்தை விடுகின்றனர். கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கும்போதே அவர் அந்த வாத்தைப் பிடிக்க வேண்டும்.

அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே யூகிக்க முடியாமல் மிகவும் விறு, விறுப்புடன் இந்த விளையாட்டு நடந்து வருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். அடடா என்ன அழகான வாத்துப்பிடி போட்டி பாருங்கள்….