பொண்டாட்டிக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் வாழ்க்கையில யாரும் கொடுத்துருக்க மாட்டாங்க..! – கொடுத்து வைச்ச மனைவி தான்..

சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான்.

அந்த வகையில் இங்கே தன் மனைவி பிறந்தநாளுக்கு ஒரு கணவர் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது. இளம் ஜோடி தம்பதிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க கணவர் ஒரு செம பிளான் செய்துள்ளார். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். அசந்துபோய் விடுவீர்கள்.