இசை என்றாலே எட்டி பட்டிக்கும் ஒலிக்கும் காரணம் என்னவென்றால் இதனால் அதிகமானோர் சந்தோஷகம் அடைகின்றனர் ,அதுமட்டும் இன்றி இந்த இசையை கேட்டால் மெய்மறந்து போகும் தன்மை உடையதாக இருந்து வருகின்றது ஆதலால் இதனை அனைவரும் விரும்புகின்றனர் ,
இந்த இசையினை யாருவேண்டுமானாலும் இசைத்து விட முடியாது ,இதிலே ஊறிப்போன வித்துவான்கள் இசைக்கும் ஒலிக்கே அதிகம் ரசிகர்கள் இருக்க செய்கின்றனர் ,கேரளாவில் வாழும் மக்கள் அனைவரும் எப்பொழுதுமே கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர்களாக இருந்து வருவதனால்,
பலர் இதில் ஈடுபாடுடன் செய்து கொண்டு வருகின்றனர் ,அதனை போல் சில ஆண்டுகளுக்கு முன் ஷின்காரி மேளத்தை வாசித்து அனைத்து இசை ஜாம்பவான்களை நமது இந்தியா பக்கம் பார்க்க செய்தார்கள் இந்த இசை குழுவினர் ,இந்த நிகழ்வானது கின்னஸ் ரெகார்ட் புத்தகத்தில் பதிவாகியுள்ளது ,இதோ அந்த நிகழ்ச்சி.,