ப்பா செம மாஸ்…! தமிழ் பெண்கள்னா சும்மாவா.? புழுதி பறக்க புயல் வேகத்துல ரேக்ளா பந்தியத்தை கலக்கிய இளம் பெண்..

இந்த வீடியோ தொகுப்பில் வீர தமிழ் மக்களை குறிக்கும் வகையில் இந்த பெண் என்ன அழகாக காளைகளை அவன் வசப்படுத்தி மாட்டை வழிநடத்துகிறார் பாருங்கள், தமிழர்களின் பாரம்பரிய அடையாளமானது ஜல்லிக்கட்டு இவை தமிழ் மக்களின் வீர விளையாட்டாகும், இதை நமது மக்கள் கட்டிக்காத்து வருகின்றனர், இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது.

   

நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. மக்களுக்கும் தெரியும். ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே க ண் டிட முடிகிறது.

இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த வீ ர தமிழ் பெண்ணின் வீடியோ பதிவை கண்டு பலர் பாராட்டிவருகின்றனர், இதோ அந்த வீடியோ காட்சி நீங்களும் பாருங்க.