ப்ப்பா.. என்ன வாய்ஸ்-டா.. பவி டீச்சர் மட்டும் இல்ல, அவுங்க குரலும் ரொம்ப அழகு தான்.

தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் ஓர் ஒரு வீடியோ மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள், அதற்க்கு காரணம் சோசியல் மீடியா, youtube போன்றவை தான். அந்த வகையில் பிரபலமானவர் தான் பவி டீச்சர் அவர்கள்.

   

youtube-ல் வெப் சீரிஸ்-இன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் Brigida Saga (பிரிகிதா சகா). மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடிகை பிரிகிடா அவர்கள் நடித்திருந்தார்.

சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் பாடல் ஒன்றை அவர் பாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Brigida Saga???? (@brigidasagafc_official)