ப்ப்பா.. பாக்குறதுக்கே செம்ம மாஸ்-ஆ இருக்கே.. இணையத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகும் வீடியோ..

தற்ப்போது உள்ள நிலையில் ஒரு சிலரோ ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லலாம். அதற்க்கு மிக முக்கியமான காரணம் என்று சொன்னால் அது சோசியல் மீடியாக்கள் தான். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள்

   

சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கே சேலையில் இருக்கும் அழகிய பெண்கள் சிலர் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட முடிவு செய்தனர்.

அது என்னவென்றால் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு விதமான புது challenge தான்.. ஆம் கும்பலாக சேர்ந்து செய்யும் இந்த challenge தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதோ இந்த வீடீயோவை பாருங்க…