ப்ப்ப்பா, என்ன ஷேப்பு… ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யபாரதி வெளியிட்டுள்ள புகைப்படம்.. கிர ங்கிபோன ரசிகர்கள்..

“பேச்சுலர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்தவர் தான் இளம் நடிகையான நடிகை திவ்யபாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் இவர். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கி இருந்தார். ஒரு சில பாடல்கள் நன்றாக இருந்தது.

   

மேலும் இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல ரீச் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் இவருக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம், அதற்க்கு காரணம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தான். நீச்சல் உடை புகைப்படங்கள் வரை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் upload செய்து விட்டார் அம்மணி.

அந்த வகையில் தற்போது இவர் டைட்டான நீல நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த ஹாட் புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)