ப்ப்ப்ப்பா, என்ன ஷேப்பு.. பிக் பாஸ் கேபி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. கிரங்கிபோன நெட்டிசன்கள்…

இளம் நடிகை கேப்ரிலா gabriella charlton 3 , சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், சென்ற வருடம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நான்றாக game விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

   

சினிமாவுக்கு முன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளார் நடிகை கேபி அவர்கள். பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி போட்டோசை ஷேர் செய்யும் இவர், தற்போது டைட்டான சிகப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் கேபி. இந்த புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்..