ப்ரேமம் டீச்சருக்கே டப் கொடுப்பாங்க போல இந்த பொண்ணுங்க ,என்னங்க இப்படி ஆடுறாங்க ..?

திருமணம் என்பது மக்களால் தலைமுறை தலைமுறையாக பின்பற்றிவந்து கொண்டிருக்கின்றோம் ,திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் ஒரு மிகவும் முக்கியமான விஷேஷ நாளாகும் ,

   

ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் .இந்த நிகழ்வில் நான்கு பெண்கள் தரமான குத்தாட்டம் போட்டு சொந்தங்களை அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளனர் ,இந்த பதிவானது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இதோ அந்த பதிவு .,.