ப்ளூ கலர் ட்ரெஸ்ஸில் தேவதை போல காட்சியளிக்கும் நடிகை புன்னகை அரசி சினேகா , புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள் , இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , இவர் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார் , இவரின் மவுசு இன்று வரையில் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,

   

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அழகிய ஜோடி தான் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா, இவர்கள் தான். மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்து முடிக்கும் முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா அவர்களை அதிகமாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை.

ஆனால் ஒரு சில படங்களில் சின்ன கேமியோ செய்து வருகின்றார் , அதுமட்டும் இல்லாமல் சின்ன திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் , சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது , சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சினேகா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .,