மகன்கள் & பேரக் குழந்தைகளுடன் இருக்கும் நடிகர் பாண்டியராஜன்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வளம் வருபவர் பாண்டியராஜ் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படக்கங்களில் நடித்துள்ளார் ,தற்போது உள்ள அணைத்து நடிகர்களுக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து பெரும்பாலான ரசிகர்களை பெற்றவர் பாண்டியராஜ் , இவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார் ,

   

முதன் முதலில் கன்னி ராசி என்னும் படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் ,இவர் நகைச்சுவைக்கு தற்போது பலரும் அடிமையாக உள்ளனர் , இவர் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ப்ருத்வி, பல்லவா, பிரேம் என 3 மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் மகன் பிருத்வி சில படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலங்களாக இவரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளியாகாத நிலையில் தற்போது இவரின் குடும்பத்துடன் இறக்கும் புகைப்படம் ஒன்று ,இணையத்தில் வெளியாகி இவரின் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த பதிவினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,