மகள்களுக்கு முன்னிலையில் தனது 48 வது பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய தேவயானி , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் குடும்ப கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை.

   

கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட் தான்.தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். இவர்கள் இருவரும் நன்றாக வளர்த்துள்ளார்கள் ,

சமீபத்தில் நடிகை தேவயானி தனது மகள்களுடன் எந்த ஒரு பிரமாண்டங்களும் இல்லாமல் 48 வது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்து வருகிறது , அதை நீங்களே பாருங்க .,