மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்.. இந்த வலி எப்படி இருக்கும் என்று..

பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

   

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

அந்த வகையில் திருநாம முடிந்து தன்னுடைய மகள் புகுந்த வீட்டிற்கு செல்வதை தாங்க முடியாமல் அழும் ஒரு அப்பாவின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை உருக செய்துளளது. இதோ நீங்களே பாருங்க…