ஓஹ்.. வாழை இலை ப்ரோட்டா இப்படி தான் செய்வாங்களா..? பாக்கும் போதே பசிக்குதே..

உணவு என்பது சாதாரண மனிதனுக்கு அடிப்படைதேவையாகும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரையில் அதிகம் ஆர்வத்தோடு உண்டு வரும் உணவு பரோட்டா ,இதில் ஒரு வகை உணவு தான் இது ,இந்த உணவினை பலரும் ரசித்தும் ருசித்து வருகின்றனர் ,இந்த உணவானது சாலை ஓர கடைகளில் பிரசித்தி பெற்ற உணவாகும் ,

   

இதனை தற்போது தமிழர்கள் பலரும் தேடி உண்டு வருகின்றனர் ஆனால் இதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது நமது யாருக்காவது தெரியுமா,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல தான் , இந்த உணவுக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர் ,

இதில் தன்மைகளை அறிந்தவர் சிலர் மட்டுமே உள்ளனர் ,அதனை செய்யும் செய்முறைகளை ஒருவர் வெளியிட்டுள்ளார் ,அதில் ஆரம்பம் முதல் முடியும் வரை எவ்வாறெல்லாம் செய்வது என்று இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது ,இதோ அதின் செய்முறைகள் உங்களுக்காக .,