மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக, தன் கணவனுடன் வலம் வந்த நயன்தாரா.. வெளியான அழகிய வீடியோ..

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்றுள்ளனர். இவர்களுடைய இருவரின் திருமணம் தான் இரண்டு நாட்களாக சோசியல் மீடியா பக்கங்களில் பேச்சு பொருளாக உள்ளது.

   

இவர்கள் இருவரின் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் திரை பரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கோவிலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட இந்த வீடியோ

காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற புடவையில் நடிகை நயன்தாரா – வேஷிட்டியில் இருக்கும் விக்கி. இதோ அழகிய வீடியோ…