மஞ்சள் நிற சேலையில் மஹாலக்ஷ்மி போல இருக்கும் சீரியல் நடிகை லதா ராவ்.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே.

சின்னத்திரை நடிகை லதா ராவ். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களிடத்தில் பேமஸ் ஆன ஒரு சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்.

   

நடிகை லதா ராவ் அவர்கள், வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமாகியுள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சீரியல் நடிகை லதா ராவ் அவர்கள்.

இந்நிலையில், தற்போது மஞ்சள் நிற சேலையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லதா ராவ் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்…