மதுபோதையில் கிறங்கி போன பூனை..!! நடக்க முடியாமல் தள்ளாடி அலைமோதிய வைரல் காட்சி…

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,

   

இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு ,அந்த பிராணிகளுக்கு ஏற்ற உணவுகளை வாங்கி அந்த விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர் ,அந்த வகையில் பூனையை நம்முடனே வைத்து விளையாடி கொண்டிருக்கின்றோம் ,

சமீபத்தில் ஒரு பூனை ஒன்று மதுக்கடையில் சுற்றி திரிந்துள்ளது அப்பொழுது உணவை தேடி சென்றுள்ளது ,ஆனால் எந்த உணவும் அதற்கு கிடைக்காததால் அங்கிருந்த மதுவை அருந்தியுள்ளது இதனால் அங்கு அந்த பூனை தள்ளாடியபடியே வந்து கொண்டிருந்தது ,இந்த காணொளியானது ,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .,