மர்மம் நிறைந்த ஆபத்தான சாலையில் பயணித்த இளைஞரின் நிலைமை என்ன ஆச்சின்னு பாருங்க , பதறிபோன பார்வையாளர்கள் .,

புதுமையான மனிதர்களும் புதுமையான மனித செயற்பாடுகளும் சற்று ஆச்சர்யத்தை தருகின்றன. மனிதன் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து வரும் அதே நேரம் மனித செயற்பாடுகளும் வித்தியாசமான செயற்பாடுகளும் உலகில் அதிகரித்து வருகிறது.

   

ஏனெனில் இப்படியெல்லாம் டிரைவர் இருக்கிறாரா என்று சிந்திக்க வைக்கும் படியாக நடைபெற்றுள்ள இந்த காணொளி அமைப்பு வைரலாகி வருகிறது. தற்போதெல்லாம் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு தான் உள்ளன,அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திறமைசாலிகளும் .

அவர்களின் திறமை பற்றிய நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, உலகில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு சமூக வலைத்தள பாவனையானது பெரிதும் உதவுகிறது. மர்மங்கள் அதிகம் நடைபெறும் சாலைகளில் இரவு நேரத்தில் பயணித்த அனுவத்தை தெரிவிக்கும் வீடியோ .,