மறைந்த துணை நடிகர் வெங்கட் -யின் குடும்பத்தை பார்த்துளீர்களா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சிஎம்வில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் வெங்கட் , இவர் சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் ,இந்த சீரியலில் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தாலும் ,இவருக்கான இடத்தினை படைத்தது கொண்டார் நடிகர் வெங்கட் ,

   

இவர் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள ஒரு சில பேருடன் சேர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் , ஒரு சில கடந்த ஆண்டில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் மறைந்தது குறிப்பிடத்தக்கது ,அந்த வகையில் நடிகர் வெங்கட்டும் மாரடைப்பால் காலமானார் ,இந்த தகவல் மிகுந்த அதிர்வலைகளை திரை பிரபலங்கள் மத்தியில் கலக்கியது ,

இவரின் மறைவை தாங்க முடியாத இவரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருந்து மீளாமல் உள்ளார் ,இதுவரை ரகசியமாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது ,இதற்கு அவரின் ரசிகர்கள் இவரின் குடும்பத்தினருக்கு கமெண்ட் பாக்ஸில் ஆறுதல் கூறி வருகின்றனர்.,