தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் தளபதி விஜய் ,இவர் தமிழ் இதுவரை 65 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பு திறமை மட்டும் இல்லாமல் பாடல்களை பாடுவது ,நடனம் ஆடுவது என்று பலமுகங்களை கொண்டுள்ளார் ,இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா ,வெளிநாடுகளில் கூட இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,
தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ,இந்த படமானது இறுதி கட்டத்தை நெருங்கோய் உள்ள நிலையில் ,இந்த படமானது இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது ,இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் ஜோர்ஜியா நாட்டில் நடித்து வந்தார் ,
அப்பொழுது தெலுங்கு ,கன்னடம் என பல படங்களில் நடித்த புனித ராஜ்குமார் மாரடைப்பால் உயிர் இழந்தார் ,அவரின் மரணம் அனைத்து வகையான ரசிகர்களையும்,நடிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது ,இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொல்லாத தளபதி விஜய் தற்போது அவரின் சமாதிக்கு மரியாதை செலுத்திய வீடியோவானது இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது ,இதோ அந்த வீடியோ .,