நிலங்களுக்கு ஏற்றது போல் ஆடுகளும் மாறும் , பொதுவாக மனிதர்கள் போலவே அங்கு உள்ள ஆடு இனங்களும் மாறி இருப்பதை எதனை பேர் சுதாரித்திருக்கிறீர்கள் , இதனை பொதுவாக இறைச்சியாக தான் கருதுவார்கள் ,
ஆனால் இது ஒரு உயிரினமாக யாரும் நினைப்பதில்லை , இந்த ஆட்டின் இராச்சியானது சாப்பிடவும் உடலுக்கும் நன்மை விளைவிக்கும் ஒரு மூல பொருளாக இருந்து வருகிறது , இதன் காரணத்தினால் இதனை அதிகமானோர் ரசித்து உண்டு வருகின்றனர் ,
குறிப்பாக இது போன்ற வெண்ணிற ஆடுகள் அறிய வகையில் தான் காணப்படும் , குறிப்பாக இது போன்ற ஆடுகள் மலைப்பகுதிகளில் தான் உலாவி கொண்டிருக்கும் , இவ்வகையிலான ஆடுகள் என்ன செய்கிறது என்று பாருங்க .,