தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் நடிகை அஞ்சலியும் ஒருவர். இவர் “கற்றது தமிழ்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். “அங்காடித்தெரு” படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நிறுத்தியது இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடிக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் சிகப்பு நிற உடையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram