
“லாக்டவுன் காதல்” என்னும் வெப் சீரீஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆனவர் தான் பிரக்யா அவர்கள், 100றிற்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார் பிரக்யா நக்ரா. மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் “அஞ்சலி” என்னும் தொடரில் நடித்துளளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சீரியலில் நடித்தான் மூலம் இவருக்கு நெறய தமிழ் ரசிகர்கள் உருவாகினர் என்று சொல்ல்லாம். அதுமட்டுமில்லாமல் வரலாறு முக்கியம் மற்றும் N 4 திரைப்படங்களில் சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கூலாக நடக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரக்யா நக்ரா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram