தற்போது இளைஞர்கள் கூட சீரியல் பார்க்க ஆரம்பத்திவிட்டனர் என்று சொல்லலாம். அதற்க்கு மிக முக்கியமான காரணம் சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போல இருப்பதனால் தான். அந்த வகையில் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி அவரும் ஒருவர். “ரோஜா” சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா.
இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதிலும் இந்த தொடரில் நடிக்கும் நடிகை பிரியங்கா நல்காரி அவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.
பிரியங்கா நல்காரி அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், மார்டன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்ல்லாம்