மாடர்ன் உடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புகைப்படத்தை upload செய்துள்ள சினேகா.. திணறும் இணையதளம்..

   

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் நடிகை ஸ்னேஹாவும் ஒருவர் என்று சொல்லலாம். ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்ட நடிகை சினேகா தன்னுடைய சிரிப்பினாலும், அழகாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத வகையில் இடம்பிடித்தவர் என்று கூட சொல்ல்லாம்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக “பட்டாஸ்” திரைப்படம் வெளிவந்தது. மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை சினேகா மாடர்ன் உடையில் சற்று ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது என்று சொல்ல்லாம்.