மாடர்ன் உடையில் விடியோவை வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி பட நடிகை ஆஷிமா.. கியூட் & ஹாட் வீடியோ உள்ளே..

நடிகை ஆஷிமா நர்வால் இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது.

   

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் உடன் நடித்துள்ளார். மேலும், இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் எடிட்டர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொ லைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் comment-ல் அவருடைய அ ழகை வர் ணித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)