மாடர்ன் உடையில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள பிக் பாஸ் gabby ..

நடிகை கேப்ரியல்லா சார்ல்டன் (Gabriella Charlton ) முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் கேப்ரியல்லா.

   

மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருப்பார் இவர். மேலும், சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார் இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா. இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா ,

கடைசியாக பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார். மேலும், தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், வெள்ளை நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…