மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை நெ ளிய வைத்த சீரியல் நடிகை ஜனனி.. போட்டோஸ் உள்ளே..

தற்போது உள்ள நிலையில் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல்,

   

அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் “செம்பருத்தி” சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் ஜனனி அசோக்குமார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உருவானதுக்கே என்று சொல்ல்லாம்.

தற்போது சீரியலில் நடித்து வரும் ஜனனி அசோக்குமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சில இவருடைய followers -களை கவர்ந்துளளது.