விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்கள் நடித்ததன் மூலமாக சீரியலில் நடிக்க வந்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். சூப்பர் ஹிட் தொடரான “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இதில் நடித்த நடிகை ரோஷினியும் செம்ம பேமஸ் ஆனார்.
மேலும், சமீபத்தில் தான் இந்த சீரியலில் நடிப்பதிலிருந்து இருந்து விலகிய நடிகை ரோஷினி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும், சில திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை ரோஷினி, என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சோசியல் மீடியா பக்கங்களில் என்ன தான் இவரை சேரியலையே வைத்து troll செய்தாலும், ரசிகர்கள் வட்டாரம் அதிகம், தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு வித விதிகமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அவர் upload செய்துள்ள அந்த போட்டோஸ்…
View this post on Instagram