‘மாடர்ன் ட்ரெஸில் கூட இவங்க அழகு தான்’.. பவி டீச்சர் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்கள் உள்ளே..

   

youtube-ல் ஒளிபரப்பாகி வந்த “ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரிஸ்-இன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் Brigida Saga (பிரிகிதா சகா) அவர்கள். இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா செம்ம ரீச் ஆகிவிட்டார். மேலும், சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடிகை பிரிகிடா அவர்கள் நடித்திருந்தார்.

மேலும், அதன் பின் பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் நடித்த “வேலன்” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் “இரவின் நிழல்” படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் இவருக்கு fan followers -கள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய Hairstyle மாற்றி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த கியூட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by BRIGIDA SAGA (@brigida_saga)