‘மாடர்ன் ட்ரெஸில் செம்மையா இருக்காங்களே’.. ‘மாஸ்டர்’ பட நடிகை சங்கீதா வெளியிட்டுள்ள போட்டோஸ் உள்ளே..

சென்ற ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் நடிகர் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளைகொண்டுள்ளார், நடிகை சங்கீதா V அவர்கள்.

   

அதுமட்டுமில்லாமல் , மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் மனதில் நிற்கும் படி இருந்தவர் நடிகை சங்கீதா. மேலும், “சுல்தான்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். என்ன தான் துணை காதாபாத்திரங்களில் நடித்தாலும் மக்களிடத்தில் இடம் பிடித்துவிட்டார் இவர் என்று சொல்லாம்.

மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளின் வரிசையில் நடிகை சங்கீதா V இவருக்கும் இடம் உண்டு என்று சொல்லலாம். தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து வரும் நடிகை சங்கீதா V , தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த போட்டோஸ்…