மாடர்ன் ட்ரெஸில் பள பளன்னு பப்பாளி பழம் போல இருக்கும் நடிகை பாவனா.. வைரல் ஆகும் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை பாவனா, கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை இவர். மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகில் முதன்முதலாக “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

   

மேலும் நடிகை பாவனா தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை. மேலும், அவருடைய சொந்த வாழ்க்கையில் நெறய பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டார் என்பது நமக்கு தெரியும்.

தற்போது மீண்டும் சோசியல் மீடியா வாயிலாக களம் இறங்கியுள்ளார் என்று சொல்லலாம். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மற்றும் fan followers -களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம க்யூட்டான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை பாவனா…