
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகை ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் “பிக் பாஸ்”. சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா தான் நடிக்கிறார்.
நடிகை ரேஷ்மா இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியல் தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.
மேலும், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram