மாடர்ன் ட்ரெஸில் மின்னும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை பிரியா பவானி ஷங்கர். முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் தான் இவர். “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் “மேயாதமான்” படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

   

அதன்பின் “மாஃபியா” படத்தில் நடித்தார், அதன் பிறகு “களத்துல சந்திப்போம்” படம் சுமாராக ஓடியது. மேலும் இரண்டு தினங்களுக்கு முன் ரிலீசான “யானை” படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. மேலும், சோசியல் மீடியாவில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் தற்போது டைட்டான மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கிற ங்க டித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது நேற்று சொல்ல்லாம்.